tag:blogger.com,1999:blog-4768841669088462662024-02-19T08:32:12.130-08:00தமிழ் குடும்பம் computer tips , tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-476884166908846266.post-66373087488313785532014-07-16T04:41:00.002-07:002014-07-16T21:18:42.170-07:00உடலை இளைக்கச் செய்யும் மருந்துகளை சாப்பிடுபவரா நீங்கள்?

எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை!

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-71277041364618963352014-07-15T00:07:00.000-07:002014-07-15T00:07:47.551-07:00வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாமா?

சிலருக்கு பார்லர் ஃபேஷியல் செய்வது பிடிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே ஃபேஷியல் செய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-57847301212029447972014-07-14T04:47:00.001-07:002014-07-14T04:47:56.090-07:00 நீங்கள் ஒல்லியா! கவலையை விடுங்கள்!

பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-41097752547470186642014-07-14T00:48:00.001-07:002014-07-14T00:48:16.051-07:00தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்

ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை பெரிய தலைவலி என்பது பொதுவான வழக்கம். உடலில் ஏற்படும் தலைவலி என்பது தலை மற்றும் கழுத்துடன் சேர்ந்த வலியாகும். தலைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் முடியைப் பற்றியும் மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-38711366530094289142014-07-13T03:42:00.001-07:002014-07-13T03:42:41.856-07:00பித்தக்கற்கள் இருக்குதா? அப்ப இத முதல்ல படிங்க...

பித்தக்கற்கள் என்பது பித்தப்பையில் காணப்படும் சிறிய கல் போன்ற படிகமாகும். பொதுவாக இது கொழுப்பினால் உருவாகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. உணவுகளில், குறிப்பாக கொழுப்பு உணவுகளை உண்ணும் போது, பித்தப்பை பித்த நீரை, பித்த நாளங்கள் மூலம் சிறு குடல் வழியாக வெளியேற்றுகிறது. சில நேரங்களில், பித்தப்பை கற்கள் இந்த நாளங்களில் வந்து சேரும் போது, பித்தப்பையில் தாக்குதல் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-90893477216023565152014-07-12T21:08:00.000-07:002014-07-12T21:08:06.760-07:00பெண்களின் தைராய்டு பிரச்சனையும் அதற்கான தீர்வும்

தைராய்டு: நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-83970997542587760232014-07-10T00:33:00.000-07:002014-07-10T00:33:13.673-07:00 கல்யாணத்தை தள்ளிபோடுபவரா?........முதலில் இதை படிங்க...

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-81566390768028840102014-07-08T09:34:00.001-07:002014-07-08T09:34:31.564-07:00 அதென்ன வேரிகோஸ் வெயின்ஸ்?

வேரிகோஸ் வெயின்ஸ் என்ற பெயர் புரியாதவர்களுக்கு நரம்பு சுருட்டிக் கொள்ளுதல் என்றால் சட்டென விளங்கும். வாழ்க்கையில் பலரும், ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் இந்தநோயின் வேதனையை உணர்ந்திருப்பார்கள்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-63732733335120632902014-07-08T04:33:00.000-07:002014-07-08T04:33:05.304-07:00தொப்பை குறைய தினமும் தேவை எளிய உடற்பயிற்சி

இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது தான் தொப்பை. ஆண்களை தொடர்ந்து பெண்களும் தொப்பையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாதது தான்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-22800409044557825922014-06-14T23:06:00.005-07:002014-06-17T10:10:13.940-07:00சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 10 பழங்கள்!!!

மாம்பழம்:

பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-17745215413499890142014-06-09T16:45:00.001-07:002014-06-13T03:11:20.436-07:00இளநரை போக்க மூலிகை எண்ணெய்--- இயற்கை வைத்தியம் !!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-75371403167446397072014-06-03T19:08:00.001-07:002014-06-13T03:11:31.701-07:00ஊளைச் சதையை குறைக்க எளிய மருத்துவ குறிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-71714006164965753522014-06-02T16:51:00.002-07:002014-06-13T03:11:48.152-07:00உடல் எடையை குறைக்க எளிய வழிகள்

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-19194653757548080612014-06-01T05:03:00.002-07:002014-06-02T09:56:04.183-07:00ஐஸ்கிரீம் உடலுக்கு நல்லதா?

கோடைக்காலம் வரும்போது, உடலுக்கு குளிர் தேவைப்படுகிறது. மதியமோ, இரவோ சாப்பிட்டு முடித்ததும், கூடவே ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட பலருக்கு ஆசை. ஆனால், கோடைக் காலத்தில், ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-14271838934543092842014-05-31T22:15:00.002-07:002014-06-02T09:56:15.486-07:00சர்க்கரை நோயால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு

சர்க்கரை நோயாளிகளின் உலகத் தலைநகரம்’ என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய ‘சர்வே’, நம் நாட்டில் கிட்டத்தட்ட 8 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-53759051750546825202014-05-29T03:07:00.002-07:002014-05-29T09:59:39.066-07:00ஆன்டிபயாட்டிக் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள் ?

தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்...

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-32011014527561289332014-05-28T19:18:00.002-07:002014-07-16T21:23:37.007-07:00மலச்சிக்கல் காரணமும் தீர்வும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-49866778626691822072014-05-27T22:23:00.002-07:002014-05-31T23:19:10.904-07:00சைனஸ் பற்றிய விரிவான விளக்கம்

சைனஸ் பிரச்னையை கவனிக்காமல் விட்டால், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிற்றறைகளில் தேங்கிய நீர், மூளை வரை சென்று, மூளைக் காய்ச்சல் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும். நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதால், மக்கள் பயப்படத் தேவையில்லை. வீடுகளில்,

மின் விசிறிகளில், குளிர்சாதன இயந்திரங்களில், துாசி தேங்காமல் பார்த்துக் கொண்டால்,

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-72018781459839149532014-05-27T18:37:00.003-07:002014-05-29T10:00:11.957-07:00சாப்பிட்ட பின் அடிவயிற்றில் வலியா?

உண்ணும் உணவு அளவுக்கு அதிகமான சுவையுடன் இருந்தாலும் சரி, அதிக பசியுடன் இருந்தாலும் சரி, அப்போது உண்ணும் உணவின் அளவே தெரியாது. அவ்வாறு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டப் பிறகு, உடல் அதிக சோர்வுடன் அல்லது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்போம்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-18586679876217752882014-05-27T04:36:00.002-07:002014-05-29T10:00:21.959-07:00வீட்டு வைத்திய குறிப்புகள் 1

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-42727258193004339732014-05-26T22:51:00.004-07:002014-05-28T09:06:38.138-07:00வாய் துர் நாற்றம் நீங்க வழிமுறைகள்

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-60922223315939146762014-05-26T20:04:00.000-07:002014-05-29T10:00:50.050-07:00எச்சரிக்கை கார்பைட் கல் மாம்பழம் புற்றுநோய்க்கு வழி வகுக்கும்

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-29008235170892909832014-05-26T07:21:00.003-07:002014-05-29T10:00:39.274-07:00கோடைகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-58270434584525953292014-05-26T03:14:00.001-07:002014-05-28T04:18:29.343-07:00மவுஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் வலியை தடுப்பதற்கான வழிகள்..

கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-476884166908846266.post-72753899481469944642014-05-25T21:15:00.004-07:002014-05-28T04:18:16.266-07:00குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.

Read more »tamil4healthhttp://www.blogger.com/profile/03118838013387873983noreply@blogger.com